News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு- சேலம் பொதுக்குழு முடிவு

பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு- சேலம் பொதுக்குழு முடிவு
0 கருத்துக்கள்

சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் பாமக தலைவராக மருத்துவர் ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சேலத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 29) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக  டாக்டர் ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுரவத் தலைவராக ஜி.கே.மணி, பொதுச்செயலாளராக முரளிசங்கர், பொருளாளராக சையத் மன்சூர் உசேன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த கூட்டத்தில் ராமதாஸ் மகள் காந்திமதி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, எம்எல்ஏ அருள் உள்பட  நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.   

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!