News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தியா

ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு புதிய டோக்கன் முறை

ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு புதிய டோக்கன் முறை
0 கருத்துக்கள்



 இந்திய ரயில்வே நிர்வாகம் தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தட்கல் டிக்கெட் பெறுவதற்கு  டோக்கன் முறை அறிமுகப்படுத்தி உள்ளனர். அதன்படி,

ஏசி தட்கல் காலை 8.30–9.00 மணி வரை, நான்-ஏசி தட்கல்: 9.00–9.30 மணி வரை டோக்கன் வழங்கப்படும்.

ஏசி தட்கல் முன்பதிவு காலை 10 மணிக்கும், நான்-ஏசி தட்கல் முன்பதிவு காலை 11 மணிக்கும் வழக்கம்போல் தொடங்கும்.

ஆரம்பத்தில், ஒரு கவுன்டருக்கு 10 ஏசி மற்றும் 15 நான்-ஏசி டோக்கன்கள் வழங்கப்படும். தேவைக்கேற்ப எண்ணிக்கை மாற்றப்படும்.

குடும்பத்தினருக்காக டிக்கெட் பதிவு செய்வோருக்கு 'A' வகை, மற்றவர்களுக்கு 'B' வகை டோக்கன் வழங்கப்படும்.

டோக்கனை மற்றொருவருக்கு மாற்ற முடியாது; டோக்கன்கள் பயன்படுத்தப்பட்ட பிறகும் இருக்கைகள் காலியாக இருந்தால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட் வழங்கப்படும்.

தற்போது இந்த டோக்கன் முறை மேற்கு மத்திய ரயில்வே முன்பதிவு கவுன்டர்களில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து இடங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


News Today Tamil Editor
எழுத்தாளர் / Author

Kathiravan

newstodaytamill@gmail.com

உண்மையான மற்றும் உடனுக்குடனான செய்திகளை வாசகர்களுக்குத் துல்லியமாக வழங்குவதில் அனுபவம் மிக்க செய்தி ஆசிரியர்.

Published: 29 Jul 2026, 12:00 AM Updated: 29 Jul 2026, 12:00 AM

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.