News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

எம்எல்ஏ ஆன உறுப்பினருக்கு ரோட்டரி சங்கம் வாழ்த்து

எம்எல்ஏ ஆன உறுப்பினருக்கு ரோட்டரி சங்கம் வாழ்த்து
NEWS TODAY TAMIL
Updated on: 05 May 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

எம்எல்ஏ ஆன உறுப்பினருக்கு ரோட்டரி சங்கம் வாழ்த்து

 மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற கார்த்திகேயன்


மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க உறுப்பினர் கார்த்திகேயனுக்கு ரோட்டரி உதவி ஆளுநர் நெல்லை பாலு மற்றும் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் கதிரவன்,செயலாளர் சண்முகம், பொருளாளர் கார்த்திக், ராயல் ரோட்டரி சங்க தலைவர் பிரவீன் குமார் ஆகியோர் மகா பெரியவர் படத்தினை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்படிமம் ஹெல்த் நிறுவனர் பிரதீப் ராஜ் வக்கீல் ஜெனிபட் தொழிலதிபர் கனி, மேலும் மதுரை மாவட்டச் சேர்ந்த பல்வேறு ரோட்டரி சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆனந்தராஜ், மெய்யப்பன், பில்லி, பிரதாப் சிங், எம் எம் ஜி கணேசன், உமர், சுப்புராஜ்  உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.