News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை

அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை
0 கருத்துக்கள்

மிகச்சிறிய வகை அணு உலைகளை  அமைப்பது குறித்து இந்தியா -ரஷ்யாவுக்கு இடையே பேச்சு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் அணுசக்தி துறையின் தலைவர் அஜித்குமார் மொஹந்தி, ரஷ்யாவின் எரிசக்தி நிறுவனமான ராஸ்ஆட்டம் இயக்குநர் அலெக்சி லிகாச்சேவ் ஆகியோருக்கு இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்தியாவில் ஏற்கெனவே அதிக அளவில் அணு மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், ஸ்மால் மாடுலர் ரியாக்டர் என்ற சிறிய வகை அணு உலைகளை அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான முயற்சிகளை இந்திய அரசு  எடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிற்கு  'ஷெல்ப் எம்' என்ற  மிகச் சிறிய அணு உலைகளை வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது. ரஷ்யாவின் எரிசக்தி நிறுவனமான ராஸ்ஆட்டம் இவற்றை வழங்க உள்ளது. இது தொடர்பாக அஜித்குமார் மொஹந்தி, அலெக்சி லிகாச்சேவ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!