News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
கல்வி

அரசு பள்ளியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

 அரசு பள்ளியில்  போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
0 கருத்துக்கள்

ராமநாதபுரம் மாவட்டம்

முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கல குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மன்றம் சார்பில்

கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் 

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மலைச்சாமி தலைமை தாங்கினார். 

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், முதுகுளத்தூர் அதிமுக மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் டி செந்தில்குமார் 

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு போதை ஒழிப்பு சம்பந்தமான கருத்துக்களை தெரிவித்தார்.

 போதையின் பாதை நமக்கு தீமை என்ற விழிப்புணர் நாடகத்தை மாணவர்கள் நடத்தினர்கள். ஆசிரியர்களும்,

மாணவ, மாணவியர்களும்

கலந்து கொண்டனர்கள். இந்த நாடு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!