News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

20 ஆண்டுகால கூட்டணி முறிந்தது .

20 ஆண்டுகால கூட்டணி முறிந்தது .
NEWS TODAY TAMIL
Updated on: 06 May 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

 20 ஆண்டுகால கூட்டணி முறிந்தது .

தவெக உடன் கூட்டணி காங்கிரஸ் அறிவிப்பு



தவெக ஆட்சி அமைக்க பத்து தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி தவெகவுடன் கூட்டணி அமைப்பது என முடிவு செய்துள்ளனர்.


உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலிலும் த.வெ.க உடன் கூட்டணி என காங்கிரஸ் அறிவிப்பு செய்துள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் தவெக தலைவர் விஜயை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.

 இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் தவெக கோரி உள்ளது.

 கூட்டணி பேச்சு வார்த்தைகள் முடிந்ததும் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோர கவர்னரை நேரடியாக சந்திக்க உள்ளது தவெக தலைமை நிர்வாகிகள். 

 இதையடுத்து சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடைபெறும். இதற்கான பணிகளை தலைமைச் செயலக அதிகாரிகள் செய்து வருகின்றனர். 



இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.