தி மதுரை வாலண்டியஸ் டிரஸ்ட் சார்பாக 4-ம் ஆண்டு கிறிஸ்மஸ் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் டாட் காம் இன்ஃபோவே நிர்வாக இயக்குனர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 சிறப்பு குழந்தைகளுக்கு தேவையான பைகள், கைடு, ஆடைகள், காலணிகள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் டிரஸ்ட் நிறுவனர் டுகாதி மற்றும் டிரஸ்டி மகாலட்சுமி கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகேஸ்வரி ராஜா ,ஹரிணி ஸ்ரீ, ஸ்வேதா ஆகியோர் செய்தனர்
தமிழ்நாடு
சிறப்பு குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் தின கொண்டாட்டம்
0 கருத்துக்கள்
Published By
Kathiravan
Editor / Reporter
தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.
Published:
•
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!
முந்தைய செய்தி
கடலூர் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு : அரசு பஸ் டிரைவர் கைது
அடுத்த செய்தி
ரயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று முதல்!
உங்களுக்குப் பிடிக்கலாம் (Recommended News)
கருத்துப்பெட்டி (Comments)
இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!