எம்எல்ஏ ஆன உறுப்பினருக்கு ரோட்டரி சங்கம் வாழ்த்து
மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற கார்த்திகேயன்
மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க உறுப்பினர் கார்த்திகேயனுக்கு ரோட்டரி உதவி ஆளுநர் நெல்லை பாலு மற்றும் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் கதிரவன்,செயலாளர் சண்முகம், பொருளாளர் கார்த்திக், ராயல் ரோட்டரி சங்க தலைவர் பிரவீன் குமார் ஆகியோர் மகா பெரியவர் படத்தினை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்படிமம் ஹெல்த் நிறுவனர் பிரதீப் ராஜ் வக்கீல் ஜெனிபட் தொழிலதிபர் கனி, மேலும் மதுரை மாவட்டச் சேர்ந்த பல்வேறு ரோட்டரி சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆனந்தராஜ், மெய்யப்பன், பில்லி, பிரதாப் சிங், எம் எம் ஜி கணேசன், உமர், சுப்புராஜ் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.