மதுரை யானைக்கல் பாலம் அருகில் ஓம் ஜென் பவர் நிறுவனத்தின் 3வது கிளையும், மதுரையின் 2வது கிளையை, அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் பாலமுருகன், நிகில் குமார் ஆகியோர் முன்னிலையில், மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். இந்நிறுவனம் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் ஹோண்டா போர்டபிள் ஜெனரேட்டர், டீசல் ஜெனரேட்டர், ups பேட்டரி, இன்வெர்ட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்து வருகிறார்கள். இந்நிகழ்ச்சியில் மதுரை செயலாளர்கள் சங்க தலைவர் கதிரவன், ராயல் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பிரவீன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழ்நாடு
ஓம் ஜென் பவர் நிறுவனத்தின் 3வது கிளையை எம் எல் ஏ கார்த்திகேயன் திறந்து வைத்தார்
0 கருத்துக்கள்
Published By
Kathiravan
Editor / Reporter
தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.
Published:
•
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!
முந்தைய செய்தி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஜனவரி முதல் செயல்பட தொடங்கும்.
அடுத்த செய்தி
நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழகத்தில் நுழைந்தால் தக்கப்பாடம் புகட்டுவோம்
உங்களுக்குப் பிடிக்கலாம் (Recommended News)
குறுக்குவழியில் ஆட்சியமைக்க அதிமுகவுக்கு அவசியமில்லை.முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் கிடையாது
06-11-2026
முன்னாள் துணை மேயர் மன்னன் கைது தவெக எம் எல் ஏ விடம் பேரம் பேசிய வழக்கில் .
06-11-2026
வனவிலங்கு வாரிய உறுப்பினராக கார்த்திகேயன் எம் எல் ஏ நியமனம்
02-11-2026
தமிழக தகவல் ஆணையராக முதல் முறையாக பத்திரிகையாளர் நியமனம்.
02-11-2026கருத்துப்பெட்டி (Comments)
இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!