இசை அமைப்பாளர் தேவா காலமானார்.
மாரடைப்பு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில்
தமிழக திரைப்பட இசை அமைப்பாளரும் பாடகருமான தேவா (76) காலமானார். திரைையுலகில் தனது கானா பாடல்களாலும், சிறப்பான மெல்லிசைகளாலும் பல தசாப்தங்களாக மக்களிடையே நீங்கா இடம் பிடித்த தேவா நெஞ்சு வலி காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மாரடைப்பு காரணமாக அவர் இறந்தார்.