பொதுமக்களைப் போலவே வழக்கறிஞர்களும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் - உயர் நீதிமன்றம்.*
சுங்கச்சாவடிகளில், பொதுமக்களைப் போலவே வழக்கறிஞர்களும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.
வழக்கறிஞர் என்பதால் மட்டும் சுங்கக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு கோர முடியாது என சென்ன உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.