News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
தமிழ்நாடு

வனவிலங்கு வாரிய உறுப்பினராக கார்த்திகேயன் எம் எல் ஏ நியமனம்

வனவிலங்கு வாரிய உறுப்பினராக கார்த்திகேயன் எம் எல் ஏ நியமனம்
0 கருத்துக்கள்


சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் பிரிவு 6 (1)-ன் கீழ் மாநில வனவிலங்கு வாரியம் மறுசீரமைக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் 

​தலைவராக முதலமைச்சர் விஜய், .​துணைத் தலைவராக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், உறுப்பினர்களாக 

 மாநில சட்டமன்றத்திலிருந்து மூன்று உறுப்பினர்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை கிழக்குச் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்திகேயன், காட்பாடி டாக்டர் எம். சுதாகர், பல்லவி ஆகியோர் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் 



​தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர், 

 ​தலைமை வனப்பாதுகாவலர், 

 விலங்கு பராமரிப்புத்துறை இயக்குநர், 

 ​மீன்வளத்துறை இயக்குநர் உட்பட பல அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

​பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டிய பகுதிகளைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் மேலாண்மை செய்தல்.

 ​வனவிலங்குகள் மற்றும் குறிப்பிட்ட தாவரங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரிப்பதற்கான கொள்கைகளை உருவாக்குதல்.

 ​எந்தவொரு அட்டவணையையும் (Schedule) திருத்துவது தொடர்பான விஷயங்கள்.

 ​வனவிலங்குகள் பாதுகாப்புடன் காடுகளில் உள்ள பழங்குடியினர் மற்றும் பிற குடியிருப்பாளர்களின் தேவைகளை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள்.

 ​மாநில அரசால் குறிப்பிடப்படும் வனவிலங்கு பாதுகாப்புடன் தொடர்புடைய பிற விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கும் பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள்.

 ​

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!