இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!
துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது வழங்கினார்
FLYDUBAI விமானக் கடத்தலை தடுத்த, இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் FIRST CLASS ORDER OF ZAYED II எனும் உயரிய விருது வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவப்படுத்தியுள்ளது.
இந்த விருதை துபாய் இளவரசரும், துணைப் பிரதமருமான ஷேக் ஹம்தான் பின் முகமது அவருக்கு வழங்கினார்.