News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
தமிழ்நாடு

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு
0 கருத்துக்கள்

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு 


 ஐஜி தேன்மொழி ஐபிஎஸ் தலைமையில்




தொழிலதிபர் ஜெம் வீரமணி குறித்த போக்சோ வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தார் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்.


 சென்னை பெருநகர காவல் கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி தலைமை சிறப்பு புலனாய்வு குழு(SIT) அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இணை காவல் ஆணையர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி, கீதாஞ்சலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!