News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
கல்வி

பள்ளி மாணவிகளுக்கு தீயணைப்பு பாதுகாப்பு பயிற்சி*

பள்ளி மாணவிகளுக்கு தீயணைப்பு பாதுகாப்பு பயிற்சி*
0 கருத்துக்கள்

*பள்ளி மாணவிகளுக்கு தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு பயிற்சி* 


 மதுரை சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு பயிற்சியை மதுரை இன்னர் வீல் கிளப், மதுரை சன்சைன் மற்றும் என் ஆர் பி இண்டஸ்ட்ரியல் சேஃப்டி சர்வீசஸ் குழுமம் இணைந்து நடத்தியது. இதில் இன்னர் வீல் கிளப் ஆப் மதுரை சன்சேன் ப்ரெசிடெண்ட் டாக்டர் காந்திமதி சுரேஷ் மற்றும் செயலாளர் ரஞ்சனா ஒருங்கிணைப்பாளர் ரூபீனா அனுபமா , முன்னாள் தலைவர் கௌசல்யா, பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடந்தது.

இதில் தீ தடுப்பு பயிற்சியாளர்  எழிலரசன் தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு செய்முறை விளக்கத்தை மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!