News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

கடலில் படகு கவிழ்ந்து 100 பேரை காணவில்லை

கடலில் படகு கவிழ்ந்து 100 பேரை காணவில்லை
NEWS TODAY TAMIL
Updated on: 10 Nov 2025, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

மலேசியா அருகே படகு கடலில் மூழ்கியதால் நூறு பேரைக் காணவில்லை..அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ரோஹிங்கியா மக்களை ஏற்றிக் கொண்டு வந்த படகு மலேசியவின் லங்காவி தீவு அருகே கடலில் மூழ்கியது. இதில் நூறு பேரை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெண்கள், குழந்தைகள் என 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

மியான்மர் இனப்படுகொலையில் இருந்து தப்பிக்க  ரோஹிங்கியாக்கள். தரகர்களிடம் பல ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து படகுகள் மூலம் வங்காளதேசத்திற்கு தப்பிச் செல்கின்றனர். இதற்காக அவர்கள் மிக அபாயகரமான பயணத்தை சென்று வருகின்றனர். அப்படி சென்ற ஒரு படகு கவிழ்ந்து தற்போது ஏராளமானோர் மூழ்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விபத்திற்குள்ளான படகில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். மூன்று நாட்களுக்கு முன்பு மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து பல படகுகளில் புறப்பட்ட சுமார் 300 ரோஹிங்கியாக்களின் ஒரு பெரிய குழுவில் இதுவும் ஒன்று . கடலில் மீட்பு பணிகள் துரிதப்பட்டுள்ன. கடலில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக மலேசியா கடல்சார் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.