அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு குழு உறுப்பினராக அதிமுக எம்பி இன்பதுரை மீண்டும் நியமனம்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் சரத்பவார்,ஜெயராம் ரமேஷ், உத்திரபிரதேச முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், ஜெகதாம்பிகா பால், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, துரை வைகோ, பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட 31 பேர் கொண்ட குழுவை அமைத்து நாடாளுமன்ற செயலகம் அறிவிப்பு.
குழுவின் தலைவரக புனே பாஜக எம்பி டாக்டர் மேதா விஷ்ராம் குல்கர்னி நியமனம்.