News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்து- 5 பேர் பலி

ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்து- 5 பேர் பலி
NEWS TODAY TAMIL
Updated on: 10 Nov 2025, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில் இருந்து இஸ்பர்பாஷு நகருக்கு விமான உபகரணங்களை ஏற்றிக் கொண்டு கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில்  விமான உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவன ஊழியர்கள் உள்பட 7 பேர் சென்றனர். வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் திடீரென பழுது ஏற்பட்டு தீப்பிடித்தது.

இதனால் விமானி, ஹெலிகாப்டரை காஸ்பியன் கடற்பகுதியில் உள்ள அச்சிசு என்ற இடத்துக்கு அருகே தரையிறக்க முயன்றார். அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது.

அதில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து ரஷ்ய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.