News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
உலகம்

பிரான்சில் 143 ஆண்டுகள் பழமையான நகராட்சி கட்டிடம் தீவைப்பு

பிரான்சில் 143 ஆண்டுகள் பழமையான நகராட்சி கட்டிடம் தீவைப்பு
0 கருத்துக்கள்

பிரான்ஸில் அரசுக்கு எதிரான போராட்ட வன்முறை: 143 ஆண்டுகள் பழமையான நகராட்சி கட்டிடம் தீவைப்பு 


பிரான்ஸின் லிமோஜஸ் நகரில் உள்ள 143 ஆண்டுகள் பழமையான நகராட்சி கட்டிடத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகத் தகவல்.

கட்டிடத்தின் மூன்றில் இரண்டு பங்கு அழிந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாரம்பரியச் சின்னத்துக்கு ஏற்பட்ட பேரழிவு என அதிகாரிகள் இதைக் குறிப்பிட்டுள்ளனர்.

வாழ்க்கைச் செலவுகள் உயர்வைக் கண்டித்து பிரான்ஸ் முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லில், கலே உள்ளிட்ட நகரங்களில் நகராட்சி கட்டிடங்களுக்குள்ளும், பிரெஸ்ட் நகரில் காவல் நிலையத்துக்குள்ளும் நுழையப் போராட்டக்காரர்கள் முயன்றதாகக் கூறப்படுகிறது.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!