News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.. தவெக எம் எல் ஏ மீது நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் உதயகுமார் கோரிக்கை

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.. தவெக எம் எல் ஏ மீது நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் உதயகுமார் கோரிக்கை
NEWS TODAY TAMIL
Updated on: 29 Jul 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

​ 'ஜனநாயகன்' திரைப்படம் மக்களிடம் வரவேற்பைப் பெறாததால், அதிருப்தியடைந்த தவெக எம் எல் ஏ ஒருவர், பத்திரிகையாளர்கள் மீது குண்டர்களை வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

​பெண் அமைச்சர் ஒருவரின் தரமற்ற பேச்சு, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அமைச்சர் காலணியுடன் சென்றது, மற்றும் ஐபிஎல் போட்டியின் போது போதைப்பொருள் விவகாரத்தில் மற்றொரு அமைச்சர் சிக்கியது போன்ற நிகழ்வுகள் தவெக அமைச்சரவையின் தரத்தைக் காட்டுவதாக உள்ளது 

​ தமிழகத்தில் தவெக ஆட்சியில் அடாவடியும், கட்டப்பஞ்சாயத்தும் அதிகரித்துவிட்டது. ஆட்சி முதல்வர் விஜய் கையில் இருக்கிறதா அல்லது அவரது நட்பு வட்டாரமான ‘பவர் சென்டர்கள்’ கையில் இருக்கிறதா?.

​ உளவுத்துறை அறிக்கைகளை முதல்வர் விஜய் படிக்கிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் இந்த அராஜகங்களை முதல்வர் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என மூலம் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.