News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது

எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது
0 கருத்துக்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எல் தாண்டியதாக கூறி அவ்வப்போது கைது செய்து அவர்களது படகுகளையும் சிறை பிடித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு படகையும், அதில் சென்ற மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி கைது செய்து இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு  மீன்வளத் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக அந்த மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம், ராமேஸ்வரம் பகுதி மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!