News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

பயங்கர ஆயுதங்களுடன் நக்சலைட்டுகள் 11பேர் சரண்

பயங்கர ஆயுதங்களுடன் நக்சலைட்டுகள் 11பேர் சரண்
0 கருத்துக்கள்

மகாராஷ்டிராவில் 11 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து விடடு போலீஸாரிடம் சரணடைந்தனர். 

இந்தியா  2026 மார்ச் மாத இறுதிக்குள் நக்சலைட்டுகள் இல்லாத தேசமாக மாற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அறிவித்துள்ளனர். இதனையடுத்து மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளுக்கு எதிரான வேட்டை இந்தியாவில் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நக்சலைட்டுகள், தங்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பாதுகாப்பு படை மற்றும் போலீஸாரிடம் சரணடைந்து வருகின்றனர்.

அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் 11  நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர். இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 89 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!