வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளது.
அமெரிக்காவால், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ளார். இதை எதித்த்து வெனிசுலாவில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மதுரோ கைது எதிரெலியாக, கச்சா எண்ணெய் விலை திடீரென சரிந்துள்ளது. வெனிசுலாவின் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி, 1990-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 35 லட்சம் பேரல்களாக இருந்த நிலையில், தொடர் தடை விதிப்புகளால், தற்போது 11 லட்சம் டன் பேரல்களாக குறைந்துள்ளது.
வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 56.96 டாலராக குறைந்தது. சர்வதேச தரத்திலான பிரென்ட் ரக கச்சா எண்ணெய் விலை, 34 சென்ட் குறைந்து 60.41 டாலராக இருந்தது. வெனிசுலாவின் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி, 1990களில் கிட்டத்தட்ட 35 லட்சம் பேரல்களாக இருந்த நிலையில், தொடர் தடை விதிப்புகளால், தற்போது 11 லட்சம் டன் பேரல்களாக குறைந்துள்ளது.