News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
தமிழ்நாடு

இடி விழுந்து பனைமரம் பற்றி எரிந்தது

இடி விழுந்து பனைமரம் பற்றி எரிந்தது
0 கருத்துக்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று இடியுடன் மழை பெய்து வருகிறது.

 இந்நிலையில் மாலை 6:10 மணிக்கு சூலப்புரம் கிராமத்தில் இருந்து குன்னுவார்பட்டி செல்லும் வழியில் பனை மரத்தில் இடி விழுந்து தீ பற்றி எரிந்தது. 

 பொதுமக்கள் பலரும் இதை வேடிக்கை பார்த்தனர்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!