கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 25,000 கன அடியாக அதிகரிப்பு.
கபினி அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரிப்பு.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் வேகமாக நிரம்பும் கர்நாடக அணைகள்.
கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டுவதால், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.