முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்.
சிவகங்கை மாவட்டம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சுதர்சனன் நாச்சியப்பன் (78).
இவர் 1999 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய தொழில்துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.
தற்போது சொந்த ஊரான சிவகங்கையில் இருந்து வர நிலையில் உடல்நல குறைவு காரணமாக இறந்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவரும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூரின் தந்தையின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.