பதட்டம் வேண்டாம்..எச்சரிக்கை மெசேஜ் வந்தால்
இன்று நாடு முழுவதும் "Cell Broadcast" சோதனை.
மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நாடு முழுவதும் "Cell Broadcast" மெசேஜ் சோதனையை இன்று செய்கிறது. பெருவெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனே எச்சரிப்பதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது. ஆகையால் இன்று உங்கள் செல்போன்களுக்கு அதிக சத்தத்துடன் "மெசேஜ்" வரக்கூடும் என்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை.
இது சோதனைக்காக வரும் மெசேஜ் மட்டுமே.