11
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
LPG உற்பத்தியை அதிகரிக்கr எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஆணை
BY NEWS TODAY
06 Mar 2026
0
பகிர்

LPG உற்பத்தியை அதிகரிக்க அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் மத்திய அரசு அவசரக்கால ஆணை.

மத்திய கிழக்கு போர் சூழலால், இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க, LPG உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது h.

LPG உற்பத்திக்குத் தேவையான Propane, Butane வாயுக்களை Petrochemical நிறுவனங்களுக்கு கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது  

உற்பத்தியாகும் அனைத்து எரிவாயுவையும் Indian Oil, HPCL, BPCL நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கவும் அறிவுறுத்தல்.

இந்தியாவின் LPG தேவையில், சுமார் 90% மத்திய கிழக்கு நாடுகளே பூர்த்தி செய்துவந்த நிலையில், அது தற்போது தடைபட்டுள்ளதால் மத்திய அரசு அவசரக்கால உத்தரவு.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்