கப்பல்களுக்கு ஈரான் அனுமதி ஹோர்முஸ் நீரிணையில்
BY NEWS TODAY
16 Mar 2026
0
பகிர்

 கப்பல்களுக்கு ஈரான் அனுமதி ஹோர்முஸ் நீரிணையில்

அமெரிக்கா,  இஸ்ரேல் கப்பல்களுக்கு மறுப்பு 


ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தொடரும்; ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்று ஈரான் அறிவித்துள்ளது. 

இதனால் வரும் நாட்களில் இந்தியாவுக்கான எரிபொருள் கப்பல்கள் வருவது சீராகும். இதனால் தட்டுப்பாடு அச்சம் குறையும் நிலை ஏற்படும்.

உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகளவில் ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெயில் சுமார் 20% வரை செல்கிறது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்