News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரிய கருப்பன்

ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரிய கருப்பன்
NEWS TODAY TAMIL
Updated on: 05 May 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரிய கருப்பன்

வெற்றிக்காக நள்ளிரவு வரை போராடிய தவெக வேட்பாளர் 


 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன் போட்டியிட்டார். அதிமுக கூட்டணி சார்பில் திருமாறன், தமிழக வெற்றி கழகம் சார்பில் சீனிவாச சேதுபதி போட்டியிட்டார்.

 இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது பெரிய கருப்பன் வெகு நேரம் முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் பெரிய கருப்பனுக்கும் சீனிவாச சேதுபதிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 67 வாக்குகள் வித்தியாசத்தில் பெரிய கருப்பன் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொள்ள முடியாத பெரிய கருப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 பிறகு மீண்டும் மொத்த வாக்குகள் எண்ணப்பட்டு ஒரு ஓட்டில் பெரிய கருப்பன் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த அமைச்சர் என்ற பெயரை அவர் எடுத்துள்ளார். இதை அடுத்து தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த பிரச்சனை நள்ளிரவு வரையும் நீடித்தது.

 மொத்த வாக்காளர்கள்- 2,75,904

 பதிவான வாக்கு- 2,26,999

 சீனிவாச சேதுபதி-83,365

 பெரிய கருப்பன்- 83, 364

 வித்தியாசம்- 1


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.