News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

சர்க்கரை ஆலையில் பயங்கரம்: விஷ வாயு தாக்கி 2 பேர் பலி!

சர்க்கரை ஆலையில் பயங்கரம்: விஷ வாயு தாக்கி 2 பேர் பலி!
NEWS TODAY TAMIL
Updated on: 14 Jan 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

படமாத்தூர் சர்க்கரை ஆலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம், படமாத்தூரில் சர்க்கரை ஆலை உள்ளது. இங்குள்ள மொலாசஸ் சேமிப்பு டேங்கை 2 தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர்.அப்போது விஷவாயு தாக்கி சிவகங்கையைச் சேர்ந்த பொன்னழகு, கரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.