02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
10 லட்சம் ரூபாய் இழப்பீடு.. ஜல்லிக்கட்டில் உயிரிழப்போர்க்கு
BY NEWS TODAY
04 Feb 2026
0
பகிர்

அதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் அறிக்கை வெளியீடு.



 



 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இரண்டாவது கட்டத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதிலுள்ள முக்கிய அம்சங்கள் பின் வருமாறு, 



அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.



கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.



மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.



ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.



ஜல்லிகட்டில் உயிரிழப்போருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.



மாற்றுத் திறனாளிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.



 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்