25
May 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
தவெக ஆட்சி அமைக்க தேவைப்படும் ஆதரவு
BY NEWS TODAY
05 May 2026
0
பகிர்

2026 தேர்தல் கட்சி வாரியாக பெற்ற வாக்குகளின் சதவிகிதம்

மொத்த தொகுதிகள்: 234

பெரும்பான்மை: 118

 தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆட்சி அமைக்க இன்னும் 10 எம் எல் ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. 

 அதற்கு எவ்வாறு கூட்டணி அமைத்தால் விஜய் ஆட்சி அமைக்க முடியும் என்பது குறித்த கருத்தும் இங்கே தரப்பட்டுள்ளது.


தவெக-108

அதிமுக-53

திமுக-73


 அதிமுக- 21.21% (1,04,62,146)

திமுக - 24.19% (1,19,29,144)

தவெக - 34.92% (1,72,26,209)

பாஜக - 2.97% (

காங்கிரஸ் - 3.37% (16,61,312)

 நாம் தமிழர்- 4% (19, 72,537)

விசிக - 1.09%(5,40,056)

தேமுதிக - 1.20% (5,89,500)

பிற -4.97%(4,51,413)


2021 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகள் சதவீதம்.


1 திமுக- 1,74,30,179 (37.7%)

2 அதிமுக - 1,53,91,055 (33.3%)

3 நாம் தமிழர் -30,41,975 (6.6%) 

4 காங்கிரஸ் -19,76,527 (4.3%)

5 பாமக - 17,58,774 (3.8%)

6 பாஜக - 12,13,510 (2.6%)

7 விசிக- 4,57,763 (1.0%)





----------------------
ஆசிரியர் NEWS TODAY
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்