25
May 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
BY NEWS TODAY
12 May 2026
0
பகிர்

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

 முதலமைச்சர் விஜய் அதிரடி


தமிழ்நாடு முழுவதும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 276, கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள 186, பேருந்து நிலையம் அருகே உள்ள 255 என மொத்தம் 717 டாஸ்மாக் மது கடைகளை மூட முதல்வர் விஜய் ஆணையிட்டு உள்ளார்.

 பதவியேற்ற முதல் மூன்று முத்தான திட்டங்களில் கையெழுத்திட்ட அவர் தலைமைச் செயலகத்திற்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு பெண்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்