26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
21 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் விற்க தடை
BY NEWS TODAY
14 May 2026
0
பகிர்

21 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் விற்க தடை

 முதல்வர் விஜயின் அடுத்த அதிரடி 


 தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார்.

 இதை அடுத்து 21 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

 இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது மீறினால் துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

 மதுபானம் வாங்க வருபவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்ற அடையாள அட்டைகளை கேட்டு சரியாக இருந்தால் விற்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்