25
May 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு
BY NEWS TODAY
16 May 2026
0
பகிர்

அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

முதல்வர் பட 10 அமைச்சர்களுக்கு 



 தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் ஒன்பது அமைச்சர்கள் கடந்த பத்தாம் தேதி பதவி ஏற்று கொண்டனர்.

 ஜோசப் விஜய் முதல்வராகவும் செங்கோட்டையன் ஆனந்த் ஆதவ் அர்ஜுனா உட்பட ஒன்பது பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்று கொண்டனர். ஆனால் அவர்களுக்கு எந்த துறை என்று அறிவிக்கப்படவில்லை இந்நிலையில் யார் யாருக்கு எந்தெந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 அதன்படி 

1)தமிழக முதல்வர் விஜய்க்கு பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், மாவட்ட வருவாய் அலுவலர்கள், உள்துறை, பெண்கள் நலன், குழந்தைகள் நலன் இளைஞர் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கள் போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

2) ஆனந்த்- ஊரக வளர்ச்சி மற்றும் நீர் ஆதாரம்

3) ஆதவ் அர்ஜுனா- பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு 

4) அருண் ராஜ்= சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

5) செங்கோட்டையன்- நிதித்துறை

6) வெங்கட்ரமணன்- உணவு மற்றும் பொது வழங்கல் துறை

7) நிர்மல் குமார்- மின்சாரம் மற்றும் சட்டத்துறை

8) ராஜ்மோகன்- பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை

9) டாக்டர் பிரபு- கனிமவளத்துறை

10) கீர்த்தனா- தொழில்துறை

 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்