13
Jun 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் ராஜினாமா..
BY NEWS TODAY
05 Jun 2026
0
பகிர்

பாஜக மாநில செயலாளர் ராஜினாமா..

அண்ணாமலைக்கு ஆதரவாக 


 பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். அவரது ராஜினாமா கடிதம் தேசிய தலைமையால் ஏற்கப்பட்டுள்ளது.

 நிலையில் அவர் புதிய அரசியல் அமைப்பை ஒன்றை உருவாக்கியுள்ளார். அதை உருவாக்கிய மூன்று மணி நேரத்தில் 4 லட்சம் பேர் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

 இந்நிலையில் அண்ணாமலையோடு சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக வெளிப்படையாக கூறி பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் விஷ்ணு பிரசாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தை மாநில தலைவருக்கு அனுப்பியுள்ளார். அவரைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து பலரும் ராஜினாமா செய்து அண்ணாமலையின் அமைப்பில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் நிர்வாகிகள் யாரும் அண்ணாமலை பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக நேரடியாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.





----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்