26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த அதிமுக எம்பி இன்ப துரை
BY NEWS TODAY
24 Jul 2026
0
பகிர்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த அதிமுக எம்பி இன்ப துரை 

 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி 


இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ஒன்பது ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் சார்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர்.ஜெயசங்கர் அவர்களை அதிமுக ராஜசபா எம்பி இன்ப துரை  இன்று நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

 இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாக இன்பதுரை  தெரிவித்தார் 



#இன்பதுரை

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்