26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
காவல் மரணங்கள் குறித்து முதல்வர் வாயை திறப்பது எப்போது?
BY NEWS TODAY
25 Jul 2026
0
பகிர்

 தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதல்வர் வாயை திறப்பது எப்போது?  என முன்னாள் முதல்வர்மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.


தமிழ்நாட்டில் தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதல்வர் வாயை திறப்பது எப்போது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியீட்டு   கேள்வி எழுப்பியுள்ளார்.


எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?

Accountability, Apology – CM-க்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக தவெக அரசுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


- மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்