திமுக முன்னிலை
BY NEWS TODAY
04 May 2026
0
பகிர்

திமுக 24 தொகுதிகளில் முன்னிலை.


 இரண்டாவது இடத்திற்கு அதிமுக


 தமிழகம் புதுச்சேரி உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.

 தமிழகத்தில் இதுவரை எண்ணப்பட்ட தொகுதிகளில் 47 தொகுதிகளில் திமுக 31 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

 அதிமுக 13 தொகுதிகளிலும் தவெக 3 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது.

 தபால் வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர் தொகுதியில் மு க ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார் அதேபோல் நடிகர் விஜய் பெரம்பூர் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்