தவெகவுக்கு தாவினார் டாக்டர் சரவணன்
BY NEWS TODAY
25 May 2026
0
பகிர்

தவெகவுக்கு தாவினார் டாக்டர் சரவணன்  மதிமுக முதல் தவெக வரை ஐந்து கட்சிகள்  அஇஅதிமுக மருத்துவரணி மாநில இணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதுரை டாக்டர் பா. சரவணன் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களை நேரில் சந்தித்து தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார்.

 டாக்டர் சரவணன் முதல் அவதார் அரசியலில் அடி எடுத்து வைத்தது மதிமுக கட்சி. 

 பின்னர் கட்சியில் இருந்து விலகி திமுக, பாஜக, அதிமுக என கட்சி மாறி மாறி தற்போது தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்