27
Jun 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்.. முதலமைச்சர் விஜய் பங்கேற்பு
BY NEWS TODAY
26 Jun 2026
0
பகிர்

சென்னை: சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ,போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். '

தமிழ்நாட்டில் போதைப்பொருட்க ளை வேரறுக்க துணை நிற்பேன்' என முதல்வர் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.  

முன்னதாக, நிகழ்ச்சி மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விழிப்புணர்வு வாசகம் எழுதி முதல்வர் விஜய் கையொப்பமிட்டார். போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய் விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்து மக்களோடு மக்களாக முதல்வர் விஜய் பங்கேற்றுள்ளார்

.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்