25
May 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அங்கீகரிக்கப்பட்ட முதல்வர் படம் வெளியீடு
BY NEWS TODAY
15 May 2026
0
பகிர்

அங்கீகரிக்கப்பட்ட முதல்வர் படம் வெளியீடு

அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடிய புகைப்படம்


அரசு அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட முதல்வரின் புகைப்படம் செய்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

 அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் தன்னாட்சி அமைப்புகள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டிய தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

 




----------------------
ஆசிரியர் NEWS TODAY
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்