11
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28+1 ராஜ்யசபா சீட்
BY NEWS TODAY
04 Mar 2026
0
பகிர்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28+1 ராஜ்யசபா சீட்


திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.


2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சட்டசபை தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் மற்றும் 1 ராஜ்யசபா இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.


கடந்த தேர்தலைவிட , இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் அதிகம் கிடைக்கப்பெற்றுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்