11
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அசாமில் மாயமான போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக அறிவிப்பு
BY NEWS TODAY
06 Mar 2026
0
பகிர்

அசாமில் மாயமான போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக இந்திய விமானப்படை அறிவிப்பு.*


அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்த Su-30 MKI ரக போர் விமானம் திடீரென ரேடாரில் இருந்து காணாமல் போனது. 

 விமான படையினர் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

 இந்நிலையில் அந்த போர் விபத்தில் சிக்கி நொறுங்கியதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்துள்ளது.

ரேடார் தொடர்பில் இருந்து மாயமான விமானம், ஜோர்ஹாட் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் கீழே விழுந்து நொறுங்கியதாக இந்திய விமான படை தகவல் தெரிவித்துள்ளது. 

மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்களை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. 


 போர் விமானத்தை இயக்கிய விமானி குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்