ஆவணங்களை வாட்ஸ்அப்பில் கூட காட்டலாம்!
BY NEWS TODAY
25 Mar 2026
0
பகிர்

ஆவணங்களை வாட்ஸ்அப்பில் கூட காட்டலாம்! மக்களை தொல்லை செய்யக்கூடாது

 தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

 பொது மக்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் whatsapp க்கு உரிய ஆவணங்களை காண்பித்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் பறக்கும் படைக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் அறிவுறுத்தல் செய்துள்ளார். பொதுமக்கள் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது; மருத்துவக் காரணத்திற்காக ரூ.50,000க்கும் மேல் கொண்டு சென்றால் ஆவணங்களை வாட்ஸ்அப்பில் கூட காட்டலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்