உள்துறை செயலாளர் மாற்றம்
BY NEWS TODAY
11 Apr 2026
0
பகிர்

 உள்துறை செயலாளர் மாற்றம்

 தீரஜ் குமாருக்கு பதிலாக மணிவாசன் ஐஏஎஸ் நியமனம்


 தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேர்தலை ஒட்டி திமுகவுக்கு சாதகமான ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் கண்டறியப்பட்டு மாற்றப்படுகின்றனர்.

 தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி, லஞ்ச ஒழிப்பு த்துறை டிஜிபி, தலைமைச் செயலாளர் சென்னை மாநகர காவல் ஆணையர் என தொடர்ந்து நீக்கப்பட்டு வந்தனர்.

 இந்நிலையில் தமிழகத்தின் உள்துறைச் செயலாளராக இருந்த தீரஜ்குமார் ஐஏஎஸ் அதிகாரி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அதே இடத்தில் மணிவாசன், ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இவர் 1993 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆகும். இதற்கு முன்பாக அவர் சுற்றுலாத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்