பிரச்சாரத்தின் போது எம் எல் ஏ ஆன தவெக வேட்பாளர்
BY NEWS TODAY
14 Apr 2026
0
பகிர்

பிரச்சாரத்தின் போது எம் எல் ஏ ஆன தவெக வேட்பாளர். 

 மதுரை கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் மூர்த்தி போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். 

 அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது பொதுமக்கள் சார்பில் எஸ். கார்த்திகேயன், எம் எல் ஏ., என்று எழுதப்பட்டு அவர் சட்டசபையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை அவருக்கு வழங்கினர். 

 பதிலுக்கு அவரும், ''உங்கள் ஆசை நிச்சயமாக நிறைவேறும் நான் எம்எல்ஏ ஆகி உங்களுக்கு நல்லதை செய்வேன்' என்று தெரிவித்து சென்றார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்