16
Apr 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
தேர்தல் களத்தில் தலைவர்களின் பேச்சு
BY NEWS TODAY
13 Apr 2026
0
பகிர்

தேர்தல் களத்தில் தலைவர்களின் பேச்சு

ஒருவருக்கொருவர் தாக்கு


 இன்றைய பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பரப்புரையின் போது பேசிய சில வரிகள்....


செங்கோட்டையன்-

ஜனநாயகன் இணையத்தில் வெளியாக மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன்தான் பொறுப்பு.

அவர்தான் படக்குழு பொறுப்பில் உள்ளார்.


தமிழிசை சௌந்தரராஜன்-

நடிகர் நாடாளுவார் என்பதற்கு இது சினிமா இல்லை; இது அரசியல். செங்கோட்டையனுக்கு இது தெரியும்.



ஓ.பன்னீர்செல்வம் வேதனை-

அதிமுகவில் இருந்து அநியாயமாக கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றப்பட்டேன்.


காங்கிரஸ் MP மாணிக்கம் தாகூர் - 

 அண்ணாமலையை தேவர் ஐயாவுடன் ஒப்பிடுவது தேவர் ஐயாவை அவமதிக்கும் செயல்

செல்லூர் ராஜு பிரச்சாரத்தில் அண்ணாமலையை தேவருடன் ஒப்பிட்டு பேசியதற்கு கண்டனம்.


அன்புமணி-

திமுக சதிகாரர்கள் சூழ்ச்சி செய்து என்னையும் திருமாவளவனையும் பிரித்து விட்டார்கள்.

நானும் திருமாவளவனும் பல நேரங்களில் போராட்டங்களில் ஒன்றாகவே ஈடுபட்டுள்ளோம்.

திமுகவினர் சூழ்ச்சி செய்து எங்களை பிரித்து விட்டனர்.


திருமாவளவன்-

விஜய் வந்தால் அவரைப் பார்ப்பதற்காக மக்கள் திரள்வார்கள். இதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஊதிப் பெரிதாக்குகின்றனர்.


*

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்