சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்
BY NEWS TODAY
10 Apr 2026
0
பகிர்

சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளராக இருந்தவர் அருண்.  இவர் திமுகவின் தீவிர விசுவாசியாக பணியாற்றியவர்.

 ஆகையால் அவரை மாற்றக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர்.

 தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபியை மாற்றும்போது அவரும் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 ஆனால் அவர் மாற்றப்படவில்லை.

 இன்னைக்கு பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தனர். 

 இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த அருண் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக அபின் தினேஷ் மொடக், ஐபிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்